சென்னை பிப், 19
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.50,000 எனவும் அதற்காக ரூ. 2000 செலுத்தி விண்ணப்ப படிப்பதை பெறலாம். அத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1 முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.