Category: அரசியல்

தண்டனை குறைவாக இருப்பதால் பழக்கம் மாறவில்லை.

மதுரை ஏப்ரல், 17 தண்டனைகள் குறைவாக இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 2019, 2021 ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகள் எத்தனை? குற்றம்…

தொடரும் மக்கள் நீதி மய்யத் தலைவர் பிரச்சாரம்.

கோவை ஏப்ரல், 17 நான் வேண்டுகோள் விடுக்க வரவில்லை எச்சரிக்கை கொடுக்க வந்துள்ளேன் என மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் நல்ல…

சிபிஎம் மாநிலச் செயலாளர் சீற்றம்.

மதுரை ஏப்ரல், 17 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரச்சாரத்தில் பேசிய அவர் INDIA கூட்டணி பலவீனமாக இருப்பது போலவும்,…

தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.

புதுக்கோட்டை ஏப்ரல், 16 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலில் புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தின் குடிநீர்…

பாமக இல்லாவிட்டால் டெல்டா இல்லை.

மயிலாடுதுறை ஏப்ரல், 16 பாமக இல்லாவிட்டால் டெல்டாவே அழிந்து போயிருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த அவர் திமுகவும், அதிமுகவும் டெல்டாவை அழிக்க பார்த்ததாக குற்றம் சாட்டினார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாட்டாளி மக்கள்…

விவசாயிகள் நலன் குறித்து கேள்வி.

பொள்ளாச்சி ஏப்ரல், 16 கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு…

ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம்.

மும்பை ஏப்ரல், 16 பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்ச்சி பாதையில்…

மோடிக்கு யானை சிலை பரிசு.

நெல்லை ஏப்ரல், 16 பிரதமர் மோடிக்கு யானை சிலையை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி…

இறுதி கட்ட பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 16 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார். வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீரசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிஎம் காலனி பகுதியில் பரப்பரை செய்கிறார். அதனை தொடர்ந்து…

அதிமுக இனி நான்கு முனை போட்டி.

சென்னை ஏப்ரல், 16 அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், அவர் எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார் அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் மூன்று பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவில் வந்தது. அண்மையில் நடந்த…