கீழக்கரை முழுவதும் 76வது குடியரசு தின கொண்டாட்டங்கள்!
கீழக்கரை ஜன, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 76வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் செய்யது ராவியத்தும்மா தேசிய கொடியேற்றி வைத்து, மக்களிடையே சகோதரத்துவமும்,மனிதாபிமானமும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில்…
