Category: மாநில செய்திகள்

பாதுகாப்புத் துறையில் 1.55 லட்சம் காலி இடங்கள்.

புதுடெல்லி மார்ச், 28 நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட், பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு…

இன்னசென்ட் மறைவு மோடி, பினராயி இரங்கல்.

கேரளா மார்ச், 28 பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராய விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். 75 வயதாகும் இன்னசென்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பினராய விஜயன் நேரில் சென்று அஞ்சலி…

கொரோனா பரவல் ஆயத்தமான அண்டை மாநிலம்.

கேரளா மார்ச், 28 அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், இந்த அலையை கையாள தயாராகி விட்டோம் தற்போது 13 பேர் ஐசியூவில் உள்ளனர். கர்ப்பிணிகள் குழந்தைகள்…

பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை.

புதுச்சேரி மார்ச், 27 புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் குமாரை வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் செந்தில்குமாரை வெடுகுண்டு வீசி வழிமறித்த மர்ம நபர்கள்…

வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி மார்ச், 27 டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்காண உலக குத்து சண்டை போட்டியில் தங்கம் என்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹோய்,…

பிரபல நடிகர் இன்னசென்ட் காலமானார்.

கொச்சி மார்ச், 27 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசன்ட் சிகிச்சை பலனின்றி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது, ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

இன்று இறுதிப்போட்டி.

மும்பை மார்ச், 26 மகளிர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பல பரிட்சை செய்கின்றன. ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுமே இதுவரை தலா எட்டு போட்டிகளில் விளையாடி இருவருமே சமமாக…

ராகுல் விஷயத்தில் பாஜக பொருத்திருக்கலாம்.

புதுடெல்லி மார்ச், 26 ராகுல் பதவி நீக்கம் விஷயத்தில் பாஜக சற்று பொறுத்து இருக்க வேண்டும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக…

இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம்.

புதுடெல்லி மார்ச், 26 நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த ஆறு மாதங்களில் அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக…

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்.

அருணாச்சலப் பிரதேசம் மார்ச், 26 அருணாசலப்பிரதேசம் சாங்லாம் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால்…