Category: மாநில செய்திகள்

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.

பஞ்சாப் ஏப்ரல், 3 பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள படாலா ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலை பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம், விவசாய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட…

திபெத்தில் நிலநடுக்கம்.

திபெத் ஏப்ரல், 3 திபெத், ஜி ஜாங் நகரில் இன்று அதிகாலை 1:12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.…

விமானத்தில் குடிபோதையில் தகராறு.

மும்பை ஏப்ரல், 2 பாங்காங் – மும்பை இண்டிகோ விமானத்தில் ஸ்வீடன் நாட்டு பயணி குடிபோதையில் கடல் உணவு வேண்டும் என விமானத்தில் பணிபுரிந்தவர்களை திட்டியுள்ளார். மும்பையில் விமானம் தரை இயங்கியவுடன் விமான ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். கைது செய்யப்பட்டு…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்.

புதுடெல்லி ஏப்ரல், 2 மத்திய அரசு நேற்று முதல் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பான் மற்றும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது. PPF, SSY, SCSS தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் தேவை. இந்த…

குஜராத்தில் போராட்டம். ராகுல் காந்திக்கு அழைப்பு.

குஜராத் ஏப்ரல், 2 குஜராத்தில், மாநில பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வரும் 6-12 மற்றும் 15-22 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்திக்கு…

வைக்கம் விழாவிற்காக கேரளா செல்ல முதல்வர்.

கேரளா ஏப்ரல், 1 கேரளா அரசு சார்பில் இன்று நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக கேரளா செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தீண்டாமைக்காக தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை ஒட்டி பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த…

ராம நவமி கொண்டாட்ட விபத்து. பலி எண்ணிக்கை உயர்வு.

இந்தூர் மார்ச், 31 மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில்பட்டி இருந்து விழுந்ததில் நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் ஆறு பேர் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை…

ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம்.

மும்பை மார்ச், 31 ஹால்மார்க் உடன் 6இலக்க HUID உள்ள தங்க நகைகள் மட்டுமே ஏப்ரல் 1 முதல் விற்க அனுமதி வழங்கப்படும் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க HUID எண்…

சூரியனில் பிரம்மாண்ட துளை.

புதுடெல்லி மார்ச், 30 பூமியை விட 20 மடங்கு பெரிய துளையை ஆய்வாளர்கள் சூரியனில் கண்டுபிடித்துள்ளனர் இது தற்காலிக துளைகள் எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாதவை. சில நேரங்களில் சாட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து போகலாம். சூரியனின் மேற்பரப்பில் திடீரென…

3 வருடங்களில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்.

புதுடெல்லி மார்ச், 28 டெல்லியில் 2015-2023 காலகட்டத்தில் மொத்தமாக 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இது தொடர்பாக அவர் வர இருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும். இரட்டை திறன் கொண்ட தண்ணீர்…