Category: பொது

கருகிக் கொண்டிருக்கும் மூன்றரை லட்சம் பயிர்கள்.

சென்னை அக், 11 காவிரி தண்ணீரின்றி பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் என்று வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை குழுவும் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று சொல்லியும் கூட கர்நாடகா அரசு அதனை…

பரபரப்பான சூழலில் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று கூட்டம்.

புதுடெல்லி அக், 11 பரபரப்பான சூழலில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் டெல்லியின் நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பாக நேற்று முன்தினம் காவிரி தண்ணீரை திறந்து விட தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று கர்நாடகா சட்டமன்றத்தில், இங்கு வறட்சி நிலவுவதால்…

குடியிருப்பு பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கீழக்கரை அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும் 20 அடி உயரத்தின் மீது…

இரண்டாவது நாளாக கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.

சென்னை அக், 10 பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டாவது நாளாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. நேற்று சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு…

உயரும் காய்கறிகளின் விலை.

சென்னை அக், 10 வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ 70 ரூபாய், அவரைக்காய் கிலோ 60 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 32 ரூபாய், சின்ன வெங்காயம்…

ரயில் பெட்டியின் வண்ணத்துக்கு காரணம்.

புதுடெல்லி அக், 10 இந்தியாவில் உள்ள ரயில் பெட்டிகளில் நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்கள் உள்ளன. அது எதற்கு என்று தெரியுமா பச்சை நிற பெட்டிகள் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டது. சிவப்பு நிறப்பெட்டிகள் அலுமினியத்தால் ஆனது. இந்த பெட்டிகளின்…

அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட கறிவேப்பிலை.

அக், 10 பொதுவாக, சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கறிவேப்பிலை சில பிரத்யோக மருத்துவ பயன்களையும் அளிக்கிறது கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது.…

மறு சரிபார்ப்பு செய்யப்பட்ட விவசாயிகளின் திட்டம்.

சென்னை அக், 8 பிரதமரின் கிஷான் திட்டத்திலிருந்து தகுதி இல்லாத 1.72 கோடி விவசாயிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தரவுகளை மறு…

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.

சென்னை அக், 8 காவிரி பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் நாளை நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காவிரி பிரச்சனை குறித்து தீர்மானம் இயற்றப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் நடைபெறும் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும் இந்த கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை,…

இறைச்சிகளின் விலை கடும் வீழ்ச்சி.

சென்னை அக், 8 தமிழகம் முழுவதும் இன்று ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விலை வழக்கத்தை விட குறைவாக விற்பனையானது. புரட்டாசி மாதம் என்பதால் மக்கள் அசைவத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். இதனால் ஞாயிறு அதிகாலையில் நடைபெறும்…