Category: பொது

செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்.

சென்னை அக், 6 கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை(16.38 டிகிரி செல்சியஸ்) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வரப்போவதில்லை…

மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில்.

குஜராத் அக், 6 மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக 7 மலை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதற்கு முதற்கட்டமாக குஜராத் மாநிலம் வல்சாட்டில் 350 மீட்டர் நீளத்துக்கு மளிகை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டத்தில் மொத்தம் சுமார்…

உணவு தரம் குறித்து புகார் அளிக்க வசதி.

சென்னை அக், 5 ஹோட்டல் உணவுகளில் தரம் குறித்து உணவுகளின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஷவர்மா கெட்டுப்போன இறைச்சி உணவுகளை உண்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை…

ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில்.

கேரளா அக், 5 கேரளாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு பின்னணியில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று கூறிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆரஞ்சின் நிறம் கண்களுக்கு…

டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு.

புதுடெல்லி அக், 5 டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 6.2 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. இது குறித்து தேசிய நில அதிர்வு மைய நிபுணர்கள், டெல்லி இமயமலைக்கு அருகில்…

உலகக்கோப்பை முதல் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.

அகமதாபாத் அக், 5 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி எஸ் மாலிக் தெரிவித்துள்ளார். அவர் சுமார் 3500-க்கும்…

சந்தா தொகையை உயர்த்தும் netflix.

சென்னை அக், 5 முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம் ஒரு வருடம் என சந்தா செலுத்தி படங்கள் வெப் சீரிஸை பார்த்து வருகின்றனர். இந்நிலையில்…

திட்டங்கள் தான் அதிகாரிகளின் குழந்தைகள்.

சென்னை அக், 5 அரசு அறிவிக்கும் திட்டங்கள் அதிகாரிகளின் குழந்தைகளை போன்றது என ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிகாரிகள் நினைத்தால் திட்டங்கள் முழுமை பெறும் எனவும், காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை முடுக்கிவிட…

2024 ல் நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள்.

புதுடெல்லி அக், 4 2024 ல் நாசா, ஆர்ட்டெமிஸ் -2 ஏவுகணை மூலம் நிலவுக்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்காமல் நிலவின் மேற்பரப்பிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவர உள்ளனர். இந்த…

காந்தி ஜெயந்தி சிறப்பு அம்சங்கள்:

அக், 2 சர்வதேச அகிம்சை தினம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவரும், அகிம்சை வழியிலான ஒத்துழையாமைக்கான தீவிர வழக்கறிஞருமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி…