Category: பொது

சென்னையில் புத்தக கண்காட்சி.

சென்னை ஜன, 3 2024 ம் ஆண்டிற்கான 47வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இது ஜனவரி 21ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில்…

கிராமத்துக்கு நிகரான அடிப்படை வசதிகள் கொண்ட ஊராக மாறுகிறதா கீழக்கரை நகராட்சி?

கீழக்கரை ஜன, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராக இருந்தும் குடிநீர்,சுகாதாரம்,சாலை வசதி, தெருவிளக்கு,கழிவு நீர் வாறுகால் போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவும் செயல்பாட்டில் இல்லாமலும் இருப்பதால் நகராட்சி தரமுள்ள…

கீழக்கரையில் தமிழ் சங்கம் உதயவிழா!

கீழக்கரை ஜன, 1 கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் உதயவிழா நிகழ்ச்சி ஹமீதியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். கீழக்கரையின் தொன்மையான வரலாற்று நிகழ்வுகளை தமிழ் அறிஞர்கள் நினைவு கூறிய விதம்…

வழிபாட்டுத்தலங்களில் குவியும் மக்கள்.

சென்னை ஜன, 1 இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி, கோவில்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சிறப்பு…

சிலிண்டர் விலை குறைவு.

புதுடெல்லி ஜன, 1 புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,929 இல் இருந்து 4.5 0பைசா குறைந்து 1924.50…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை ஜன, 1 தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கிறது பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹ 1000 மற்றும் அரிசி,…

விண்ணில் பாயும் எக்ஸ்போசாட்.

புதுடெல்லி ஜன, 1 எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. வானியல் நிகழ்வுகளை தெளிவாக அறிந்து கொள்ள எஸ்போர்ட் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.பிஎஸ்எல்வி சி-58 மூலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது…

கீழக்கரையில் புகாரி ஷரீப் வருடாந்திர நிகழ்ச்சி!

கீழக்கரை டிச, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புகாரி ஷரீப் கமிட்டியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தினமும் அனைத்து பள்ளிகளிலும் தொழுகைக்கு பிறகு புகாரி ஹதீஸ் வாசித்தல் நடைபெறுவது வழக்கம். அதன் நிறைவு விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஜமாத் பள்ளியில்…

பி. எஸ். எல். வி சி-58 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்.

ஆந்திரா டிச, 31 ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி. எஸ். எல். வி. சி- 58 ராக்கெட் நாளை காலை 9:10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியை ஆராய ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோளும், கால நிலையை ஆராய வெசாட்…