Author: Seyed Sulthan Ibrahim

H-1B விசா வைத்திருப்போருக்கு நல்ல செய்தி.

அமெரிக்கா மார்ச், 16 அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள H -1 B பிசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை கொண்டு வர அந்நாட்டு அதிபர் ஆலோசனை குழு முயன்று வருகிறது. தற்போதுள்ள விசா சலுகை காலத்தை 60லிருந்து 150 நாட்களுக்கு நீட்டிக்க…

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி.

சென்னை மார்ச், 16 என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள புது படம் பத்து தல. இப்படம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் இசை வெளியீட்டு…

மாஸ்க் அணிய வலியுறுத்தல்.

சென்னை மார்ச், 16 தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 40 ஐ கடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக கொரோனா…

₹2000 ரூபாய் நோட்டு பிறந்து முடிந்த கதை.

நாசிக் மார்ச், 16 2016ல் நவம்பரில் ₹2000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. 2016-17 நிதியாண்டில் 354 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2017-18 ல் 111 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும், 2018-19 ல் 4.6 கோடியை நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. மார்ச் 2018 வரை…

கருணாநிதி, ஸ்டாலின் வழியில் உதயநிதி.

நாகப்பட்டினம் மார்ச், 16 அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளையில் இருக்கும் கருணாநிதி வீட்டுக்கு சென்று வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். பயணத்தின் போது, அளித்த பேட்டியில் கடந்த முறை பிரச்சாரத்தின் போது இங்கு கைதானேன். இப்போது அமைச்சராக வந்துள்ளது மகிழ்ச்சி…

க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு.

புதுடெல்லி மார்ச், 16 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு செயற்கைக்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள்…

நான் மட்டும் அதிபரானால். போரை நிறுத்திடுவேன் ட்ரம்ப் கருத்து.

அமெரிக்கா மார்ச், 16 தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா- உக்கிரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், நான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார். வரும் தேர்தலில் அதிபர் ஆனால் உலகிற்கே…

பட்டேல் சிலையை பார்த்தே பேனாசிலை முடிவு. தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து.

புதுச்சேரி மார்ச், 16 வல்லபாய் பட்டேல் சிலையை உதாரணமாக வைத்து தான் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருப்பார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கருணாநிதியின் பேனா பலரை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதில் மாற்றுக்…

ஆட்சிக்கு வந்தால் இலவசம் மின்சாரம்.

மத்திய பிரதேசம் மார்ச், 15 மத்திய பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் கல்வி மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோபாலின் பொதுக்கூட்டத்தில்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் அறிவிப்பு.

விருதுநகர் மார்ச், 15 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை காண அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சிவகாசி மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கு முகாமில் பங்கேற்று பேசிய…