புதுடெல்லி மார்ச், 16
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு செயற்கைக்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் அவை அனைத்தும் சரியான தீர்வு உடன் இம்முறை நடத்துவதாக மூத்த அதிகாரி ஜெகதீஷ் குமார் கூறினார். இதுவரை 11.5 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகவும் தகவல் தெரிவித்தார்.