இன்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.
சென்னை ஜூலை, 14 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் தலைமையில் காலை 10:30 மணிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மழைக்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம்…
