புதுடெல்லி ஜூலை, 13
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. பாட்டி ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு கடந்த வாரம் பரிந்துரைத்தது.