Author: Seyed Sulthan Ibrahim

இன்று நடைபெறும் ஜி-20 இறுதிக் கூட்டம்.

சென்னை ஜூலை, 24 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி ஜி-20 கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல்வரும் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல் நிகழ்வாக இருக்கும் என…

இந்தியா வெற்றி பெற வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 24 நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 76 எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படுகிறது. இன்று நடைபெறும் கடைசி…

வீடுகள் இடிந்து 22 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ஜூலை, 24 கிழக்கு ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பலர் காய மாயமாக உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு…

இன்று முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம்!

தருமபுரி ஜூலை, 24 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்று முகாம்களை இன்று முதல்வர் மு‌.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தர்மபுரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல் விண்ணப்பத்தினை முதல்வர் பதவியேற்றம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களில்…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரி ஜூலை, 24 கன மழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலை ஒட்டியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதைத்…

பாஜகவுடன் கூட்டணி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஜூலை, 24 இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்ற கழக சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பின்னர்…

முட்டை விலை சரிந்தது.

நாமக்கல் ஜூலை, 23 நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ஒரு முட்டைக்கு ₹4.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முட்டை ₹4.45க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலை குறைப்பால் சில்லறை விலை…

விஜய்-விஷால் கூட்டணி குறித்து கேள்வி.

சென்னை ஜூலை, 23 நடிகர் விஷால் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் மாணவி ஒருவர் நடிகர் விஜய் உடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடவுள் தான் முடிவு பண்ணனும் என்று பதிலளித்தார். விஷால்.…

ராமநாதபுரம் மக்களுக்கு அரிய வாய்ப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 23 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மின் நுகர்வோர்களுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு. மின் இணைப்பு மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் அந்தந்த பிரிவு…

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா.

சென்னை ஜூலை, 23 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஆர்பிஎப்…