Author: Seyed Sulthan Ibrahim

கருப்பணசாமிக்கு 18.5 அடி அடி உயர அரிவாள்.

சிவகங்கை ஜூலை, 25 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுவது வழக்கம். ஆடி, புரட்டாசி, சித்திரை மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்களும் தயாரிக்கப்படுகின்றன பதினெட்டாம்படி கருப்பணசாமிக்காக 18.5 அடி உயர அரிவாள்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று…

இரவிலும் தொடர்ந்த போராட்டம்.

மணிப்பூர் ஜூலை, 25 மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் மாறி மாறி இந்த தொடர் போராட்டத்தில்…

ஜெயிலர் படம் வெளியீடு.

சென்னை ஜூலை, 25 ஜெயிலர் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30…

மக்கள் தொண்டன் உம்மன் சாண்டி.

கேரளா ஜூலை, 25 முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு காங்கிரஸ் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களோடு மக்களாக தொண்டர்களின் தோழனாக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. உடல் நலிவுற்ற நிலையிலும் காங்கிரஸ்…

முதலிடம் பிடித்த தமிழகம்.

புதுடெல்லி ஜூலை, 25 நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மார்ச் மாதம் வரை தமிழ்நாடு வாங்கி இருக்கும் மொத்த கடன் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860…

தமிழர் பிரச்சினை குறித்த ஆலோசனை.

இலங்கை ஜூலை, 25 இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரனில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங் ஆலோசனை நடத்தினார். அப்போது காவல்துறை அதிகாரத்தை தவிர்த்து 13 ஏ…

நிலக்கடலை உண்போம்… நீடித்து வாழ்வோம் !

ஜூலை, 25 நிலக்கடலை… கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று… மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால்…

புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன்.

கேரளா ஜூலை, 24 கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதியில் உமன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம்…

808 வானொலி பண்பலை. மின்னணு ஏலம்

புதுடெல்லி ஜூலை, 24 284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்களில் நடத்த மின்னணு ஏலம் விடப்படும் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வானொலி மாநாட்டில் பேசிய அமைச்சர் அனுராக், சமுதாய வானொலி நிலையங்கள் நடத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம்.…

மகளிர் உதவித்தொகை திட்டம் இன்று தொடக்கம்.

சென்னை ஜூலை, 24 கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தொகை நேரடியாக செலுத்தப்பட…