Author: Seyed Sulthan Ibrahim

தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி.

சென்னை நவ, 17 MBBS சீட் குறித்த உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய…

கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு.

சென்னை நவ, 17 இனி இயக்கத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தப் போகிறேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ரொம்ப இயல்பாக இருக்கிற ஒரு கேரக்டர். எனக்குள்ள நடிப்பெல்லாம் கிடையவே கிடையாது.…

பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று.

சென்னை நவ, 17 கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களை பெற பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு கோவிட் பணி சான்று வழங்கவும்…

பிஎஃப் நிலுவை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை.

வேலூர் நவ, 16 நீண்ட காலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர்…

வருசநாடு-வாலிப்பாறை இடையே சேதம் அடைந்த சாலையால் விபத்து அபாயம்.

தேனி நவ, 16 தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில்…

கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.

புதுக்கோட்டை நவ, 16 புதுக்கோட்டை மாவட்டம் வடமலை தெம்மாவூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது. இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் பிடியில்…

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நவ, 16 கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக…

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.

சென்னை நவ, 16 வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ம் தேதி 101.50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 44 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின்…

இன்று உள்ளூர் விடுமுறை.

மயிலாடுதுறை நவ, 16 இடைமுக தீர்த்தவாரி உற்சவத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌ மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதற்கு பதிலாக நவம்பர் 25ம்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை.

சேலம் நவ, 16 சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிற்பகல் 4 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து சேலம்…