Author: Seyed Sulthan Ibrahim

மாஸ்க் கட்டாயம் முதல் மாவட்டமாக அறிவிப்பு.

கோவை நவ, 22 சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கோவையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல்…

திமுகவிலிருந்து நீக்கம்.

சென்னை நவ, 22 திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக குடியாத்தம் குமரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக…

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

சேலம் நவ, 22 சேலம் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து நோயாளிகள்…

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

புதுடெல்லி நவ, 22 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 18 காசுகள் சரிந்து கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 83.32 ரூபாயாக சரிவை கண்டுள்ளது. இந்திய சந்தையில் இருந்து எப்டிஐ வெளியேறுவதும், பங்குச் சந்தை சரிவு,…

இபிஎஸ் இன்று மீண்டும் ஆலோசனை.

சென்னை நவ, 22 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நான்கு மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கிறார். பூத் கமிட்டி…

11-வது நாளாக தொடரும் மீட்பு பணி.

உத்தராகண்ட் நவ, 22 உத்தராகண்டில் உத்தரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இரவு பகலாக 11 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. தொழிலாளர்கள்…

3 முதல் 12 ம் வகுப்பு வரை..

சென்னை நவ, 22 புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பரிந்துரை குழு அழைத்த அறிக்கையில் பள்ளி பாட புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம்…

72 வயதில் வெள்ளி பதக்கம்.

கேரளா நவ, 22 பிலிப்பைன்ஸ் நாட்டில் நியூ கிளார்க் சிட்டி தடகள மைதானத்தில் 22 வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த இந்திராதேவி கலந்துகொண்டு அசத்தினார். 72 வயதான அவர் 80…

கீழக்கரையில் இன்று மின்தடை.

கீழக்கரை நவ, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அலவாய்கரைவாடி பீடருக்கு உட்பட்ட பகுதிகளான அலவாய்க்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்த கல் புதூர், கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டமஸ் ரோடு, பட்டாணி அப்பா, பெத்தரி தெரு,…

கனமழை எச்சரிக்கை.

சென்னை நவ, 21 தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் , திருப்பத்தூர், வேலூர், ராணிபேட், திருவண்ணாமலை,…