Author: Seyed Sulthan Ibrahim

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

செங்கல்பட்டு நவ, 24 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7, 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக…

தேயிலைதோட்ட தொழிலாளருக்கு இரண்டு ஆண்டு சம்பள நிலவைத் தொகை.

கோவை நவ, 24 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டு வாங்க கடந்த ஜூலை 2021 ஆண்டு குறைந்தபட்ச கூலித் தொகை ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15 ம்…

அன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்….!!

நவ, 23 நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கை கீரை: முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின்…

பேருந்து சேவையை தொடங்கும் ஊபர்.

சென்னை நவ, 23 கார், ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் உபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் செல்பவர்களை கவரும் வகையில் வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை ஊபர் தொடங்க…

உதயநிதியின் குட்டி ஸ்டோரி.

சேலம் நவ, 23 சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி ஸ்டோரி சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின்…

காவல்துறை அதிகாரியாக ரஜினி.

சென்னை நவ, 23 ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் 160 ஆவது படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். நெல்லை கன்னியாகுமரி மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த்…

டி20 கிரிக்கெட் இல் இருந்து விலகும் ரோஹித் சர்மா.

புதுடெல்லி நவ, 23 ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள்…

பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொள்கிறது.

சென்னை நவ, 23 பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நிகழ்ச்சியில் பேசிய அவர் இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொண்டதாக கூறினார்.…

அரசுப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

சென்னை நவ, 23 அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/எனும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும்.…

வாக்காளர் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு.

ராமநாதபுரம் நவ, 23 ராமநாதபுரம் சி எஸ் ஐ கல்வியல் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர் சேர்ப்பு சந்தேகங்களுக்கு தேர்தல் மையக் கட்டுப்பாட்டு எண் 1950ல்…