Author: Mansoor_vbns

முடிவடையும் அக்னிவெயில்.

சென்னை மே, 29 கத்தரி வெயில் எனப்படும் அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது. கடந்த மே 4ம் தேதி அக்னிவெயில் தொடங்கியதை அடுத்து கடந்த மூன்று வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாளையுடன் அக்னி வெயில் முடிவடைவதால் வெயில் படிப்படியாக…

கீழக்கரையில் சர்ச்சையை கிளப்பி வரும் சுவரொட்டி!

கீழக்கரை மே, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமண விழா ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர்களாக இரண்டு பேரை குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்டிருக்கும் சுவரொட்டி சமூக வலை தளங்களில் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. எழுத்துப்பிழை என கடந்து சென்றாலும், எதிர்காலத்தில்…

12 வது வார்டு பகுதியை ஆய்வு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவர்!

கீழக்கரை மார்ச், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 5.30 மணியளவில் கீழக்கரை 12 வது வார்டுக்குட்பட்ட முஸ்தபா கறிக்கடை சந்து மற்றும் செல்லவாப்பா பூமாலை கடை சந்து பகுதிகளை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.…

ஏர்வாடி அருகே ராஜாக்கள் பாளையத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!

ஏர்வாடி மார்ச், 06 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகில் உள்ள ராஜாக்கள் பாளையத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ஜமாத் தலைவர் மீரா முகைதீன் தலைமையில் மலேசிய தொழிலதிபர் வாணி டத்தோ முகம்மது சாலிபு பள்ளியை கட்டி…

கீழக்கரை பள்ளி மாணவருக்கு இளம் சமூக ஆர்வலர் விருது!

கீழக்கரை மார்ச், 06 கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது அனஸ் இவர் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களுக்கு சென்று முக கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தவர். இதே போல்…

ஓராண்டை நிறைவு செய்த கீழக்கரை நகர் மன்ற தலைவருக்கு பாராட்டு!

கீழக்கரை மார்ச், 04 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி நகர்மன்ற தலைவருக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 19 வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் தலைமையில் நகர்…

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட முகாம்!

கீழக்கரை மார்ச், 04 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஜ்மஉல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வழிகாட்டுதல் முகாம் இன்று காலை 10 மணிக்கு பிரபுக்கள் தெருவில் துவங்கியது. கீழக்கரை…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி கோரி அமைச்சரிடம் மனு!

கீழக்கரை மார்ச், 03 நேற்று பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா கோரிக்கை மனு அளித்தார். அதில்…

கீழக்கரையில் ஆரம்ப சுகாதார மையம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது!

கீழக்கரை மார்ச், 02 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு அருகில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார மையம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இதுகுறித்து கீழக்கரை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கைகள் தொடர்ந்து…

வணக்கம் பாரதம் எதிரொலி.

12வது வார்டு கவுன்சிலரின் குற்றச்சாட்டுக்கு கீழக்கரை நகர்மன்ற தலைவர் மறுப்பு! கீழக்கரை மார்ச், 02 கடந்த 28.02.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 12 வது வார்டை தலைவர் புறக்கணிப்பதாகவும் எந்த திட்டப்பணிகளும் நடைபெறவில்லை…