கீழக்கரை மே, 22
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமண விழா ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர்களாக இரண்டு பேரை குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்டிருக்கும் சுவரொட்டி சமூக வலை தளங்களில் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது.
எழுத்துப்பிழை என கடந்து சென்றாலும், எதிர்காலத்தில் ஏதேனும் மாற்றம் நிகழுமோ?என்ற ரீதியிலும் பொதுமக்கள் விவாதித்து வருகின்றனர்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.