Author: Mansoor_vbns

யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு.

புதுடெல்லி டிச, 23 தேசிய பாதுகாப்பிற்கு எதிரான 104 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு 2021-அக்டோபர் 2022 வரை 104 யூ டியூப் சேனல்கள் 45 வீடியோக்கள் நாலு பேஸ்புக் கணக்குகள்…

தொல்லியல் சின்னங்களுக்கு அருகே குவாரி அனுமதி.

திருவள்ளூர் டிச, 23 தொல்லியல் சின்னங்களுக்கு அருகே 300 மீட்டர் தாண்டி குவாரி, சுரங்கம் அமைக்கலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியின் அனுமதி பெற்று சவடு மண் அல்லவும் அரசு அனுமதி…

ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்களை பதிவு செய்ய உத்தரவு.

சென்னை டிச, 23 ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது பற்றி அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர், பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து…

பொங்கல் பரிசு முதலமைச்சர் தொடக்கம்.

சென்னை டிச, 23 கடந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய், மஞ்சள் தூள், மிளகாய்…

பிரபலத்தில் தளபதி விஜய் தான் முதலிடம்.

சென்னை டிச, 23 நவம்பர் மாதத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களின் பட்டியலை முன்னணி ஊடகமான ஆர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்த நிலையில், பிரபாஸ், இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து அக்ஷய் குமார், என்டிஆர், அல்லு அர்ஜுன், யாஷ்,…

தேர்தலும் நலத்திட்ட உதவிகளும்.

சென்னை டிச, 23 நலத்திட்ட பணிகள் தேர்தலுக்காக மட்டுமல்ல மக்களுக்காக எப்போதும் பணியாற்றி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் எதிர்க்கட்சி ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நாம் நலத்திட்ட பணிகளை தொடர்கிறோம்.…

கொச்சியில் ஐபிஎல் ஏலம்.

கேரளா டிச, 23 ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் கொச்சியில் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 991 வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பித்த நிலையில், 273 இந்திய மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு தேர்வாகியுள்ளனர்.…

டெல்லியில் பள்ளிகள் மூடல்.

புதுடெல்லி டிச, 23 கடும் பனிப்பொழிவு காரணமாக ஜனவரி 1 முதல் 12 வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. தலைநகர் புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் பள்ளிகள் 10…

ஏர்வாடி அரசு பள்ளியில் கழிப்பிட வசதி. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார்.

நெல்லை டிச, 23 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.அதனடிப்படையில் ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு…

துபாயில் வணிகம் தமிழ் நாடு தொழில் முனைவோர் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

துபாய் டிச, 22 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வணிகம் குழுவினர் நடத்திய உலகளவில் உள்ள தமிழ் நாடு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மூன்றாவது சந்திப்பு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஐக்கிய அரபு அமீர துபாயில் ஏர்போர்ட் சாலையில்…