Author: Mansoor_vbns

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி டிச, 23 தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்ணகி கோவிலை மீட்டெடுக்கவும், தமிழக நிலங்களை அபகரிக்க துடிக்கும் கேரளா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் பிரேம் சந்தர் பேச்சாளர்…

பிரபல நடிகர் காலமானார்.

சென்னை டிச, 24 பிரபல தமிழ் நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை காலமானார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்பட மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான மாயி சுந்தர் விக்ரமின் ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம்…

குளிர்கால கூட்டத்தில் 9 மசோதாக்கள் தாக்கல்.

புதுடெல்லி டிச, 24 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற 13 அவரும் அமர்வுகளில் மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேசிய அவர், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக…

இன்று முதல் அரையாண்டு விடுமுறை தொடக்கம்.

சென்னை டிச, 24 அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்தது. இதனை அடுத்து இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை நாட்களில் சிறப்பு…

சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை.

சென்னை டிச, 24 கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள…

ஆயுதங்களை களையெடுக்க காத்திருக்கும் புதின்.

அமெரிக்கா டிச, 24 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த பின்பு கூடுதலாக ராணுவ உதவிகள் செய்யப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு எதிரான போரில் உக்கிரைனுக்கு அமெரிக்கா தரும் ஆயுதங்களை களையெடுப்போம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்…

ராகுல் பயணத்தில் 50 ஆயிரம் பேர்.

புதுடெல்லி டிச, 24 ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் இன்று காலை டெல்லியில் தொடங்கியது. ஹரியானாவில் பயணத்தை முடித்துள்ள ராகுல் இன்று காலை 6:30மணிக்கு டெல்லியில் நுழைந்துள்ளார். கமல்ஹாசனும் பயணத்தில் பங்கு பெற இருப்பதால் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. ஐம்பதாயிரம்…

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலம் போனவர்கள்.

மும்பை டிச, 24 ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலையாக 18.5 கோடிக்கு சாம்கரணை ஏலம் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து அதிக விலையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரண் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 17.5 கோடிக்கும் இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ்…

அபுதாபியில் நடைபெற்ற மராத்தான் போட்டி.

துபாய் டிச, 24 ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் நான்காவது ஆண்டாக அபுதாபி ADNOC சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி தெருவை சேர்ந்த அபுதாபியில்…

தோட்டக்கலைத்துறை சார்பில் திறன் வளர்த்தல் பயிற்சி.

நெல்லை டிச, 23 நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நீர்வள நிலவளத் திட்டத்தின் இடைகால் கிராமத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாவாசுகி வரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார். பாப்பாக்குடி…