Author: Mansoor_vbns

எட்டு மாவட்டங்களில் கனமழை.

சென்னை டிச, 22 தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழை பெய்யக்கூடும். வங்க கடலில் நிலவிய…

சுயசரிதை எழுதும் பழக்கம் கொண்ட நடிகை.

மும்பை டிச, 22 தனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது என்றும் என்னுடைய சுயசரிதையை தானே எழுதுவேன் என்றும் நடிகை அலியாபட் தெரிவித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், சினிமாவில் நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன் தான் சினிமாவிற்கு வந்த…

ஐரோப்பாவை உலுக்கும் பறவை காய்ச்சல்.

ஐரோப்பா டிச, 22 பறவைக் காய்ச்சல் ஐரோப்பிய நாடுகளை வரலாறு காணாத வகையில் உலுக்கி வருகிறது. கடந்த ஓராண்டில் 37 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 2500 பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார்…

பா.ம.க ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை டிச, 22 போளூர் அடுத்த கரைப்பூண்டியில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26 கோடியை வழங்க கோரி நேற்று ஆலை முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை…

சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா.

திருப்பூர் டிச, 22 திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் குமார்…

ஓய்வூதியர் தின விழா.

புதுக்கோட்டை டிச, 22 ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. கிளை தலைவரும், மாவட்ட செயலாளாருமா,சிதம்பரம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட, பிராச்சார செயலாளர். கலியபெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமநாதன், வட்ட கிளை செயாளாலர், சிவானந்தம், பொருளாலர்…

மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி.

பெரம்பலூர் டிச, 22 பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பரவலை தடுக்க 1 லட்சம் மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கிளை மருந்தகங்கள் மூலம் மாட்டம்மை…

மின் சேமிப்பு விழிப்புணர்வு முகாம்.

நீலகிரி டிச, 22 நீலகிரி மாவட்டம் குந்தா மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அரசு மகா கவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின்…

கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 23 நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு…

திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்.

மயிலாடுதுறை டிச, 22 சீர்காழியில் திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார், செல்ல சேது ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இராம.இளங்கோவன்,…