Month: March 2025

டிரைவர், கண்டக்டர் வேலை: இன்றே விண்ணப்பிக்கலாம்!

சென்னை மார்ச், 21 அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.arasubus.tn.gov.in இணையதளத்தில் சென்று தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்.21…

இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு.

கேரளா மார்ச், 19 இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் காலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர்…

ஆறு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்.

சென்னை மார்ச், 19 தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மார்ச் 24 வரை லேசானது முதல்…

இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் இல்லை அரசு அறிவிப்பு.

சென்னை மார்ச், 19 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ…

டாஸ்மாக் கூடுதல் தொகை வசூல் குறித்து ராஜா கேள்வி!

சென்னை மார்ச், 19 ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் புகாரை அடுத்து குவாட்டருக்கு 40 ரூபாய் கூடுதலாக வசூலித்த விவாகரத்தையும் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. இது குறித்து ராஜா மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும்…

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்.

கோவை மார்ச், 19 கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர் இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சத்து…

துபாயில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய் மார்ச், 19 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாயில் தமிழ் நாடு அரசு புலம்பெயர் தமிழர் நலவாரியம் உறுப்பினரும் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளருமான SS மீரான் தலைமையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72…

துபாயில் இராஜகிரி சமூக நல பேரவை சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

துபாய் மார்ச், 18 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் தமிழ்நாடு இராஜகிரி ஊரை சேர்ந்தவர்களால் அமீரகத்தில் செய்லபடும் ராஜகிரி சமூக நல பேரவை என்ற அமைப்பின் சார்பில் 20ம் ஆண்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் ராஜகிரி உறவுகளின்…