Month: March 2025

அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு டபுள் ரோல்.

மார்ச், 23 அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கேரக்டர் பயங்கர நெகட்டிவாக இருக்கும் எனவும், அதுவே படத்தின் வில்லன் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங்கை…

நதிநீர் இணைப்பு சாத்தியமா? அமைச்சர் பதில்.

புதுடெல்லி மார்ச், 22 மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவானால் மட்டுமே, நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், நதிநீர் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்திய அரசு…

சமூக‌ வலைதளங்களில் தெறிக்கும் புதிய மாவட்டம்!

கோவை மார்ச், 22 கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்டமாக்க…

இலங்கை செல்லும் பிரதமர் மோடி!

இலங்கை மார்ச், 22 அரசுமுறை பயணமாக வரும் 5ம் தேதி PM மோடி இலங்கை செல்லவுள்ளார். அப்போது, திரிகோணமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி,…

தங்கம் விலை குறைந்தது.

சென்னை மார்ச், 21 கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மளமளவென்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹66,160க்கும், கிராமுக்கு ₹40…

80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மார்ச், 21 சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மார்ச், 21 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து (தகுதியான பெண்கள்) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்யலாம் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களில் ரேஷன்…

வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைவு!

சென்னை மார்ச், 21 நேற்று முன்தினம் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்ட நிலையில், இன்று (மார்ச் 21) கிராமுக்கு ₹2 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த…

இளையராஜாவுக்கு பாரத ரத்னா.. வலுக்கும் கோரிக்கை!

சென்னை மார்ச், 21 இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சோஷியல் மீடியாவில் மீண்டும் வலுத்துள்ளது. லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிலையில்,…