Month: March 2025

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

புதுடெல்லி மார்ச், 23 CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 22) நிறைவடைந்தது.…

தனிநபர், சுய உதவி குழுக்களுக்கு மானியம்.

சென்னை மார்ச், 23 அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். தனிநபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு / https://nlm.udyamitra.in விண்ணப்பிக்கலாம். அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க,…

ரம்ஜானுக்காக திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள்!

சென்னை மார்ச், 23 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 29 முதல் 31ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சி, குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.…

இந்தியாவிற்கு எதற்கு கடற்படை? சீமான் ஆவேசம்.

சென்னை மார்ச், 23 இலங்கை கடற்படையிடம் இருந்து குடிமக்களை காப்பாற்ற திறனற்ற இந்தியாவிற்கு எதற்கு கடற்படை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகில் எந்த நாட்டு ராணுவமும், தம் சொந்த நாட்டு மீனவரை சுட்டுக் கொல்வதை வேடிக்கை பார்க்குமா எனவும் அவர்…

கனமழையால் வெள்ளக்காடான ஸ்பெயின்!

ஸ்பெயின் மார்ச், 23 ஸ்பெயினில் பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பல நகரங்களில் அவசர நிலை அமலாகியுள்ளது. மன்ஜனாரேஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோரங்களில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்து 48…

சிக்கன் விலை குறைவு.

சென்னை மார்ச், 23 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹104க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ₹8 குறைந்து ₹96க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்…

RCB-யே கோப்பையை வெல்லும்:பதான் கணிப்பு

மார்ச், 23 RCB-யின் ‘ஈ சாலா கப் நமதே’ கனவு நடப்பு IPL தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். RCBக்கு நல்ல பவுலிங் யூனிட் உள்ளதாகவும், அவர்கள் கண்டிப்பாக டாப்-4க்குள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.…

பெட்ரோல், டீசல் விலை குறைவு.

சென்னை மார்ச், 23 சென்னையில் இன்று (மார்ச் 23) பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், பெட்ரோல் ஒரு லிட்டர் ₹100.80க்கும், டீசல் ₹92.39க்கும் விற்பனையாகிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் தலா 0.13 காசுகள் அதிகரித்திருந்த நிலையில்,…

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் தொடரும் மழை.

நெல்லை மார்ச், 23 கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நெல்லையில் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.…

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்.

லண்டன் மார்ச், 23 கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…