நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு.
சென்னை மார்ச், 1 இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை ஆகையால் இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான்…