சென்னை மார்ச், 23
அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். தனிநபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு / https://nlm.udyamitra.in விண்ணப்பிக்கலாம். அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க, ₹25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க, ₹10 லட்சம் முதல் ₹50 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.