சென்னை மார்ச், 19
ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் புகாரை அடுத்து குவாட்டருக்கு 40 ரூபாய் கூடுதலாக வசூலித்த விவாகரத்தையும் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. இது குறித்து ராஜா மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ₹40 என கணக்கிட்டால் அதில் மட்டும் மறைமுகமாக எத்தனை கோடி கூடுதல் தொகை வரும் அந்த பணம் யார் யாருக்கெல்லாம் செல்கிறது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.