Month: September 2024

விநாயகர் சிலை ஊர்வலங்கள் நேரடி கண்காணிப்பு.

சென்னை செப், 7 விநாயகர் சிலை ஊர்வலங்கள் டிரோன் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஊர்வலங்களால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்வலங்கள் டிஜிபி அலுவலகங்களில் நேரடியாக கண்காணிக்கப்பட…

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்.

சென்னை செப், 7 விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளாக போற்றப்படுகிறார் விநாயகரின் சிறப்பை கொண்டாடும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து…

130 இந்தியர்களை நாடு கடத்தியது பனாமா.

புதுடெல்லி செப், 7 பனாமாநாடு 130 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. பனாமா, மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியே தங்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக அகதிகள் குடியேறுவதை தடுக்க அமெரிக்கா அவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுக்கு செல்லும்…

தங்கத்தின் விலை குறைவு.

சென்னை செப், 7 நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆவண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ஒரு சவரன் ₹53,440க்கும், கிராமுக்கு 40 ரூபாய்…

சிறிய பரிவர்த்ணைகளுக்கு 18 சதவீதம் வரி.

சென்னை செப், 7 டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் 2000 ரூபாய் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 9 நடைபெற…

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது.

கிருஷ்ணகிரி செப், 7 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைதாகி உள்ளார். போல என்சிசி முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த செயலில் கைதான சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.…

துபாயில் விஜய் ரசிகர்கள் சார்பில் நடைபெற்ற GOAT திரைப்பட முதல் நாள் கொண்டாட்டம்.

துபாய் செப், 7 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் உள்ள அல்குரையர் மாலில் உள்ள ஸ்டார் சினிமா அரங்கில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியான (GOAT) கோட் திரைப்படம் அமீரகத்தில் வசிக்கும் அமீரக…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்.

சென்னை செப், 6 முகூர்த்த நாளான என்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு…