Spread the love

சென்னை செப், 7

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளாக போற்றப்படுகிறார் விநாயகரின் சிறப்பை கொண்டாடும் வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து கொழுக்கட்டை மற்றும் விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்கள் படைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *