Spread the love

சென்னை செப், 7

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆவண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ஒரு சவரன் ₹53,440க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ₹6,680க்கும் விற்பனை ஆகிறது. அதேநேரம் வெள்ளி விலை கிராமுக்கு

₹2.50 பைசா குறைந்து ஒரு கிராம் ₹89.50 பைசாவுக்கும், கிலோவுக்கு 2500 ரூபாய் குறைந்து ஒரு கிலோ ₹89,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *