Month: September 2024

சுழன்று பணியாற்றும் கீழக்கரை மக்கள் கவுன்சிலர்!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் 21வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்திக். இவரது வார்டில் தெரு விளக்கு எரியவில்லை என யார் போன் செய்தாலும் உடனடியாக விரைந்து வந்து தெரு விளக்கு எரிய வைப்பதில் ஆர்வம் கொண்டவர்.…

ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

செப், 9 ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும்…

வழக்கு இருந்தாலும் சொத்துக்களை பதியலாம்.

சென்னை செப், 9 நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சொத்து தொடர்பாக நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் இருந்தால் அதை விற்பது தொடர்பான பத்திரங்களை சார் பதிவாளர்கள் திருப்பி அனுப்புவது…

விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று பேர் உயிரிழப்பு.

தேனி செப், 9 விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று இரவு விநாயகர் சிலையை ஒரு டிராக்டரில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர்…

கீழக்கரை நகராட்சி ஆணையருடன் அல் மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி…

மக்களை அச்சுறுத்தும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது ஊர்வலமாய் வருவதும் மக்களை கடிப்பதுமாய் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரையும் நாய்கள் கடித்து அச்சுறுத்தி…

அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க மின்னணு பெட்டகம்.

சென்னை செப், 7 அரசு பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் சயின்ஸில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் வகையில் கையடக்க மின்னணு பெட்டகம்மூலம் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இந்த கிட் வழங்கும் பணி நடக்கிறது.…

முதல்வர் குறித்து பாஜக மூத்த தலைவர் விமர்சனம்.

சென்னை செப், 7 அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைத்து பேசினாலே போதும். பிற…