Spread the love

சென்னை செப், 7

அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைத்து பேசினாலே போதும். பிற மாநிலங்களில் இதுதான் நடக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார். துபாய்க்கு ஏற்கனவே முதல்வர் சுற்றுப்பயணம் சென்றதை சுட்டிக்காட்டி அதனால் எவ்வளவு முதலீடு வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *