Spread the love

அமெரிக்கா செப், 12

அமெரிக்கா சென்று உள்ள ராகுல் காந்தி அங்கு மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று வாஷிங்டனில் நிருபர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், இந்தியாவின் 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமிப்புத்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள் இது பற்றி பேசவில்லை. இதுவே உங்கள் இடத்தை வேறொரு நாடு ஆக்கிரமித்து இருந்தால் அமெரிக்கா எப்படி நடந்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *