Spread the love

செப், 15

விண்வெளியில் வீரர்கள் வாக்களிக்க அமெரிக்கா அரசு வழிவகை செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் விண்வெளி வீரர்களுக்கான வாக்கு சீட்டை நாசா உடன் சேர்ந்து பிடிஎஃப் வடிவத்தில் அனுப்புவர். வீரர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளரை கிளிக் செய்து நாசாவுக்கு திருப்பி அனுப்புவர். ரகசிய வாக்கெடுப்பை உறுதி செய்ய pdf பாஸ்வோர்ட் மூலம் பாதுகாக்கப்படும். 1997இல் டேவிட் வுல்ஃப்முதன் முதலாக விண்வெளியில் இருந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *