Spread the love

அமெரிக்கா செப், 16

அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என கமலஹாரிஸ் உறுதி அளித்துள்ளார். டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது x பக்கத்தில் விளக்கம் அளித்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் ப்ளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *