Month: September 2024

விண்வெளி வீரர்கள் எப்படி வாக்களிப்பது?

செப், 15 விண்வெளியில் வீரர்கள் வாக்களிக்க அமெரிக்கா அரசு வழிவகை செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் விண்வெளி வீரர்களுக்கான வாக்கு சீட்டை நாசா உடன் சேர்ந்து பிடிஎஃப் வடிவத்தில் அனுப்புவர். வீரர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளரை கிளிக் செய்து நாசாவுக்கு திருப்பி அனுப்புவர்.…

கைவிடப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம்.

சென்னை செப், 15 தொட்டில் குழந்தை திட்டம் செயல்படவில்லை முடங்கி இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாகவும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்…

காராமணியை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்.

செப், 15 காராமணியானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் அதிக பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து எடுத்து கொள்ளலாம். உடலில் இரத்த சிவப்பணுக்களின்…

துபாய் சைல்லர்ஸ் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற கோட் திரைப்பட வெற்றி கொண்டாட்டம்.

துபாய் செப், 15 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹமரெய்ன் சென்டரில் இருக்கும் பிரிஸ்டல் ஹோட்டல் உட்புறத்தில் சைல்லர்ஸ் லகூன் என்ற பல நாடு சுவைகொண்ட உணவகத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட ஊடகவியளர்கள்…

சீனா ஆக்கிரமிப்பு. அமெரிக்காவில் பேசிய ராகுல்.

அமெரிக்கா செப், 12 அமெரிக்கா சென்று உள்ள ராகுல் காந்தி அங்கு மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று வாஷிங்டனில் நிருபர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், இந்தியாவின் 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமிப்புத்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள்…

உச்சநீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்.

புதுடெல்லி செப், 12 உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதிகள் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு கேட்டரிங், டிப்ளமா படிப்பு முடித்திருக்க…

ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.

சென்னை செப், 12 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கிவிடும். அதன்படி பொங்கல் பண்டிகைக்காண முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் இன்றும், ஜனவரி…

உதயநிதியின் உடனடி நடவடிக்கை.

சிவகங்கை செப், 12 சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் மனு அளித்திருந்தார். மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாசிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர்…

இந்தியன் 2 போல அந்நியன் 2 .

சென்னை செப், 12 கடந்த 2005 ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியாகி இந்திய திரையுலகையே கலக்கிய படம் அந்நியன். அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கதாபாத்திரங்களின் விக்ரம் மிரட்டி இருப்பார். இந்நிலையில் இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில்…

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரி…