சென்னை செப், 12
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கிவிடும். அதன்படி பொங்கல் பண்டிகைக்காண முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் இன்றும், ஜனவரி 11க்கு பயணிப்போம் நாளையும், ஜனவரி 12 கங்கு பயணிப்போர் 14 ம்தேதியும், ஜனவரி 13 க்கு 15ம் தேதியும், ஐஆர்சிடிசி இணையதளம் டிக்கெட் மையங்களில்