சென்னை செப், 11
ஆதார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள் அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப், 14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது அவகாசம் முடிந்துவிட்டால் ஆதார் செல்லாது என வதந்தியே இதற்கு காரணம் செப்டம்பர் 14 வரை இலவசமாக ஆதார் விபரங்களை புதுப்பிக்கலாம். அதற்குப் பிறகு 50 ரூபாய் கொடுத்து புதுப்பிக்க வேண்டும் ஆன்லைனில் இதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதை உண்மை.