Spread the love

சென்னை செப், 12

கடந்த 2005 ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியாகி இந்திய திரையுலகையே கலக்கிய படம் அந்நியன். அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கதாபாத்திரங்களின் விக்ரம் மிரட்டி இருப்பார். இந்நிலையில் இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் சங்கர். இதற்காக ரன்வீர் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விக்ரம் தன்னை வைத்து அந்நியன் 2 படத்தை சங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *