சென்னை செப், 17
G.O.A.Tதிரைப்படம் 11 நாட்களில் ₹400 கோடி வசூலை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படம் இந்தியாவில் மட்டும் ₹253.75 கோடி வசூலித்துள்ளதாகும். ஓவர்சீஸ் ரிலீஸ் மூலம் ₹147.25 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ₹180.5 கோடி வசூலை குவித்துள்ளது.