Month: August 2024

ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் மாரி செல்வராஜ்.

சென்னை ஆக, 24 ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வாழை படம் பார்க்கும் அனைவரையும் மனம் கனத்து போக செய்யும் எனவும் இது மாதிரியான சூழலில் இருந்து தான் மாரி செல்வராஜ்…

மத்திய அரசுடன் திமுக இணக்கமாக உள்ளது.

சென்னை ஆக, 24 பதவிகளை காப்பாற்றிக்கொள்ள திமுக, மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் பதவிக்காலம் முடிந்ததும் திமுக அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர் பதவிக்காக எந்த நடவடிக்கைகளும் அவர்கள்…

வெற்றியை நோக்கிய தவெக பயணம்.

சென்னை ஆக, 24 2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தாவெக தனித்துப் போட்டியிட்டு 10 சதவீதம் வாக்குகளை பெற்றாலே விஜய் கிங்மேக்கர் ஆக முடியும். திமுக, அதிமுக தவிர வேறு கட்சிகள் கூட்டணி இல்லாமல் இந்த அளவு வாக்குகளை பெற்றதில்லை. 2006…

ஆட்டோ வாங்க பெண்களுக்கு மானியம்.

சென்னை ஆக, 24 1000 பெண்கள் திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கும் அரசாணையை தமிழக அரசு அடுத்த வாரம் வெளியிட உள்ளது. சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை கடந்த 2022 ம் ஆண்டு முதல்வர்…

குவைத்தில் நடைபெற்ற தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்.

குவைத் ஆக, 24 வளைகுடா அரபு நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் இந்திய அரசால் சிறந்த குடிமகன் என்று…

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி SDPI மகளிர் அணி காத்திருப்பு போராட்டம்!

கீழக்கரை ஆக, 24 SDPI கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த அழகன்குளம் பகுதி நாடார்வலசையில் மது கடை அகற்றக்கோரி இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் ஆரம்பம்…

கீழக்கரை நகராட்சியை ஊராட்சியாக மாற்றுக: SDPI கட்சி தீர்மானம்!

கீழக்கரை ஆக, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்த பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் நேற்று நகர் தலைவர் ஜலில் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நகர்…

ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் கட்டாயம்.

சென்னை ஆக, 23 ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் இ சர்வீசஸ் தளம் செயல்பாட்டில் உள்ளது. இதிலிருந்து இலவசமாக பெரும் ஆவணங்களை…