Month: May 2024

துபாயில் அன்வர் குழுமத்தின் புதிய கிளை திறப்பு.

துபாய், மே 14 ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அன்வர் குழும நிறுவனங்களில் ஒன்றான அன்வர் வணிக சேவை நிறுவனம் அமீரகத்தில் பல பகுதிகளில் இயங்கி வருகின்றது மேலும் அதன் நிறுவன கிளையை துபாய் அல்…

சேப்பங்கிழங்கில் உள்ள சத்துக்கள்:

மே, 13 சேப்பங்கிழங்கின் முழு செடியும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கிழங்கின் செடி மெல்லிய தண்டினையும் அடியில் கிழங்குகளையும் கொண்டிருக்கும். இதன் கிழங்கு மட்டுமல்ல தண்டு…

நாக பாராளுமன்ற உறுப்பினர் மறைவு.

நாகப்பட்டினம் மே, 13 நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாக…

ப்ளே ஆப் சுற்று தக்க வைக்குமா குஜராத்?

குஜராத் மே, 13 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் குஜராத்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. குஜராத் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி ஐந்து வெற்றி ஏழு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய இரண்டு…

பொறியியல் விண்ணப்ப பதிவில் மாணவர்கள் ஆர்வம்.

சென்னை மே, 13 பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட…

இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள்.

சென்னை மே, 13 பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச…

ஆந்திராவில் இன்று சட்ட மன்றத் தேர்தல்.

ஆந்திரா மே, 13 நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, அவரது சகோதரி ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ், தெலுங்கு- தேசம்-பாரதிய ஜனதா கட்சி- ஜனசேனா கூட்டணி என மூன்று அணிகள்…

மாநில அளவில் சாதனை புரிந்த மாணவிக்கு ஒரு லட்சம் பரிசு.

ராமநாதபுரம் மே, 13 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவியா ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். இந்த மாணவி காவியா ஜனனிக்கு ரூபாய்…

இடி மின்னளுடன் கூடிய மழை.

செங்கல்பட்டு மே, 13 தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

F D. டெபாசிட் வட்டியை மாற்றியமைத்த வங்கிகள்.

சென்னை மே, 12 ரூபாய் 2 கோடி வரை 400 நாட்கள் F.D செய்யும் சாதாரண மக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.25% வரையும் மூத்த குடி மக்களுக்கு 5% முதல் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என சிட்டி…