அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
கீழக்கரை மே, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள இம்பாலா காம்ப்ளக்ஸில் அமைந்திருக்கும் இம்பாலா M.H. செய்யது சுல்தான் இப்ராஹீம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அல்மஸ்ஜிதுர் ரய்யான் A/C பஜார் பள்ளியில் 10. 5. 2024…
பலாப்பழத்தினை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்…!!
மே, 12 பலாவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மர்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா…
பத்தாம் வகுப்பு தேர்வில் கீழக்கரை மாணவி அபார சாதனை!
கீழக்கரை மே, 11 நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கீழக்கரை மாணவிகளிடையே குதூகலத்தை உண்டாக்கியது. கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள்…
மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு.
வேலூர் மே, 11 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோ நிர்வாக ரீதியாக 3 ஆக பிரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரியம் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, டிஎன்இபி என மூன்றாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், அதன் கணக்கு…
டெல்லியில் புழுதிப் புயல்.
புதுடெல்லி மே, 11 தலைநகர் டெல்லியில் வீசிய புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கோடை வெயில் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசி வருகிறது. கடுமையான காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து…
கொடைக்கானல் மலர்க்கண்காட்சி.
திண்டுக்கல் மே, 11 சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 17ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை சார்பாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பாக…
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னை மே, 11 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 11 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,…
ஒரே நாளில் 16 ஆயிரம் கோடிக்கு விற்பனை.
சென்னை மே, 11 அக்ஷய திருதியை ஒட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1240க்கு உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 160 க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில்…