ராமநாதபுரம் மே, 13
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவியா ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். இந்த மாணவி காவியா ஜனனிக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அதிமுகவை சார்ந்த புரட்சித்தலைவி பசுமை தமிழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் சுந்தர்ராஜன் அறிவித்துள்ளார்.