Spread the love

சென்னை மே, 12

ரூபாய் 2 கோடி வரை 400 நாட்கள் F.D செய்யும் சாதாரண மக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.25% வரையும் மூத்த குடி மக்களுக்கு 5% முதல் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என சிட்டி யூனியன் பேங்க் தெரிவித்துள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்கு 2 கோடி வரை டெபாசிட் செய்யும் சாதாரண மக்களுக்கு 8%, மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்படும் என ஆர்பிஎல் தெரிவித்துள்ளது. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி கேப்பிட்டல் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் F.D வட்டியை மாற்றியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *