Month: May 2024

ரசிகர்களை சந்திக்கும் ரஜினி.

சென்னை மே, 16 நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரசிகர்களை சந்திப்பதை ரஜினி வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால்…

ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டுடியோ.

துபாய் மே, 16 ஆசியாவிலேயே மிகப்பெரிய மியூசிக் ஸ்டுடியோ ஒன்றை துபாயில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ளார். உலகின் விலை உயர்ந்த இசைக்கருவிகள் ரெக்காடர்கள் மிக்ஸர்கள் தேவைக்கேற்றவாறு அறையில் அளவினை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையில் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த…

குழந்தைகள் நகம் கடிக்கும் பழக்கம்.

மே, 15 பெற்றோர் குழந்தைகள் நகம் கடிப்பதனால் ஏற்படும் தீமைகளை பற்றி அவர்களுக்கு பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். சிறுவர், சிறுமியர்கள் சிலர் நகம் கடிப்பார்கள். நகத்தை கடிக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் கடுமை காட்டக் கூடாது. ‘ஏன் எப்போதும் நகத்தை…

கிராம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

மே, 15 கிராம்பு இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் பொதுவான மசாலாக்களில் ஒன்று. இதனை பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த அந்த உணவுக்கு தகுந்தாற் போல தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. கிராம்பு ஒரு மரத்தின் நறுமண மலர்…

ரூ.22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்.

திருச்செங்கோடு மே, 15 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம்,…

சித்தார்கோட்டையில் மதுரை வேளாண் கல்லூரி மாணவி செயல்முறை விளக்கம்!

ராமநாதபுரம் மே, 14 தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம் கொடுத்தார். மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மைப் பணி அனுபவ திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி…