Month: May 2024

பூஜையுடன் தொடங்கியது கவின் மாஸ்க் படைப்பிடிப்பு.

சென்னை மே, 18 காக்கா முட்டை, விசாரணை ஆகிய படங்களை தயாரித்த வெற்றிமாறன் மெட்ராஸ் ஃபிலிம் இணைந்து தயாரிக்கும் புதிய படம் மாஸ்க் இப்படத்தில் கவின் நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு…

சென்னை-பெங்களூர் அணிகள் இன்று பலப் பரீட்சை.

சென்னை மே, 18 ஐபிஎல் தொடரில் சென்னை பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை இதுவரை 13 ஆட்டங்களில் 7 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெங்களூரு 13 ஆட்டங்களில் 6 வெற்றி 7 தோல்வி…

லஞ்சம் பெற்ற SSI ராமகிருஷ்ணன் கைது!

திருவாடானை மே, 17 ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும்…

பிள்ளைகள் வளர்ப்பில் கோட்டை விடும் பெற்றோர்கள்!

மே, 17 மூத்த தலைமுறையில் குறைந்தது 5 குழந்தைகளுக்கு மேல் இருந்தது.இரண்டாம் தலைமுறையில் மூன்று அல்லது இரண்டாக குறைந்தது. மூன்றாம் தலைமுறையில் இரண்டு என்பது தீர்மானிக்கப்பட்டதை போல் உள்ளது. ஒன்று அல்லது இரு குழந்தை என்பதால் பெற்றோர்கள் மீதான குழந்தை வளர்ப்பு…

நெய்ல் பாலிஸை பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.

மே, 16 உலகமயமாதலுக்கு பிறகு குறிப்பாக எல்லாரும் அழகு, ஆடைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். செயற்கையான ரசாயனம் பொருந்திய முக அழகு க்ரீம்கள், தலை முடிக்கு ஷாம்பு, நகத்திற்கு நெயில் பாலிஷ் என்று கெமிக்கல் கலந்த பொருட்களை அழகு என்று…

அக்ஷய திருதியை நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை.

சென்னை மே, 16 தமிழகத்தில் அக்ஷய திருதியை நாளில் விற்பனையான தங்கத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு 500 கோடி வருவாய் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய திருதியை நாளில் மட்டும் ₹16,750 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது.…

சிலிண்டரை பரிசோதிக்கும் வழிமுறை.

சென்னை மே, 16 உதாரணமாக சிலிண்டரில் A2024 எனக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A என்பது ஜனவரி முதல் மார்ச், B என்பது ஏப்ரல் முதல்…

முன்கூட்டையே தெரியவரும் தென்மேற்கு பருவமழை.

கேரளா மே, 16 கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்காத மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 19ம்…

₹37,599 கோடி வருவாய் ஈட்டிய ஏர்டெல்.

புதுடெல்லி மே, 16 2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ₹37,599 கோடியை ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 36 ஆயிரத்து 99 கோடியாக இருந்த வருவாய் தற்போது…