குஜராத் மே, 13
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் குஜராத்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. குஜராத் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி ஐந்து வெற்றி ஏழு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் வென்று நல்ல ரன் ரேட்டை பெற்று மற்ற அணிகளின் முடிவுகளுக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். ஆனால் கொல்கத்தா அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.