Month: March 2024

பிரதமர் இல்லத்தை முற்றுகையிடத் திட்டம்.

புதுடெல்லி மார்ச், 25 மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனுடைய எதிர்கட்சிகள் மீதான பாரதிய ஜனதா கட்சி அரசின் அடக்குமுறைகளை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31-ல் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

அதிமுகவுடன் கூட்டணி. தேமுதிகவில் இருந்து விலகல்.

தஞ்சாவூர் மார்ச், 25 அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது குறித்து அண்ணாமலை, பொதுமக்களுக்காக பெரிதும்…

இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகை.

மும்பை மார்ச், 25 முன்னணி நடிகை சாய் பல்லவி திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். சிவகார்த்திகேயன், நாக சைதன்யா படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். நித்திஷ் கல்யாண் இயக்க உள்ள இராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதிய…

விற்பனை கட்டணத்தை உயர்த்தும் அமேசான்.

புதுடெல்லி மார்ச், 25 இணைய வழி வர்த்தகத்தளமான அமேசான் தனது விற்பனையாளர்களுக்கான புதிய கட்டண முறைகளை ஏப்ரல் 7-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. அதன்படி நீண்ட கால கிடங்கு கட்டணம், திரும்பி அனுப்பப்பட்ட பொருட்களுக்கான பணத்தை அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட…

பாஜக வேட்பாளர் திடீர் விலகல்.

கான்பூர் மார்ச், 25 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியதேவ் பச்சௌரி அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பின்பு தற்போது அவர் இவ்வாறு…

இன்றைய ஐபிஎல் போட்டி.

பெங்களூரு மார்ச், 25 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் PBKS 17 முறையும் RCB 14 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தாண்டு ஐபிஎல்…

கிட்னியை காக்கும் மல்லி மாதுளை சாறு.

மார்ச், 25 உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கிட்னியை தூய்மைப்படுத்தும் மல்லி மாதுளை சாறை பருகலாம் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி கீரையுடன், ஒரு மாதுளம் பழம், பெரிய நெல்லிக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து ஜூஸ்…

தாமரைக்கும், உதயசூரியனுக்கும் நிலவும் போட்டி.

தென்காசி மார்ச், 25 தென்காசி தொகுதியில் தாமரைக்கும், உதயசூரியனுக்கும் இடையே மட்டும்தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” யார் என்னை பற்றி என்ன கூறினாலும் அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பிரதமர்…

கிரெடிட் கார்டு Due தேதியை மாற்ற வழி.

புதுடெல்லி மார்ச், 25 பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து மார்ச் 7-ம் தேதி என்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பணத்தை செலுத்தும் கடைசி Due…